close
Choose your channels

தோழிகளுடன் பிகினி போஸ்.. கண் சிமிட்டும் அழகி பிரியா வாரியர் போட்டோஷூட்..!

Sunday, July 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரே ஒரு கண்சிமிட்டல் வீடியோ மூலம் இந்தியா அளவில் பிரபலமான நடிகை பிரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோழிகளுடன் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

‘ஒரு அடார் லவ்’ என்ற திரைப்படத்தில் பிரியா வாரியர் கண் சிமிட்டும் காட்சியில் நடித்ததை அடுத்து அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் தற்போது சில மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா வாரியர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதும் அவருக்கு சுமார் 7 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டது.

நீச்சல் உடை உள்பட கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து வரும் பிரியா வாரியர் தற்போது தாய்லாந்து நாட்டிற்கு தோழிகளுடன் சுற்றுப்பயணம் செய்து உள்ளார்.

தாய்லாந்து கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு சுமார் 4 லட்சத்துக்கு அதிகமான லைக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment