பிரா   சைஸ் கேட்ட ரசிகர்.. சரியான பதிலடி கொடுத்த ப்ரியா பவானி சங்கர்..!

  • IndiaGlitz, [Monday,July 10 2023]

நடிகை பிரியா பவானி சங்கரிடம் பிரா சைஸ் கேட்ட ரசிகருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிரியா பவானி சங்கர், தமிழ் சினிமாவில் ’மேயாத மான்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது ’டிமான்டி காலனி’ ’ஜீப்ரா’ ’இந்தியன் 2’ விஷாலின் 34 ஆவது படம் என கைவசம் பல படங்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர் அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுவராசியமாக பதிலளிப்பார். சில சமயம் ஏடாகூட கேள்விகளுக்கும் அதிரடியாக பதிலடி கொடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் அவர் ரசிகர்களிடம் உரையாடிய போது ரசிகர் ஒருவர் உங்கள் பிரா சைஸ் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர், ’ என்னுடைய சைஸ் 34டி, நான் ஒன்றும் வேற்று கிரகத்திலிருந்து மார்பகங்களை வாங்கி வரவில்லை, உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் அவை இருக்கும், அவர்களின் டீசர்ட் வழியாக நீங்கள் ஜூம் செய்து பார்த்தாலும் அது உங்களுக்கு தெரியும்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்
 

More News

விஜய்யின் அடுத்த கட்ட அரசியல் பயணம்.. நாளை முக்கிய ஆலோசனை..!

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் அவர் முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் அரசியல் கட்சியில் தொண்டராக பயணிப்பேன்: தமிழ் நடிகை பேட்டி..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடைய கட்சியில் தொண்டராக பயணிப்பேன் என அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

50 வயது குறைந்த பெண்ணுடன் டேட்டிங் செய்த பிரதமர்… 900 கோடி சொத்து எழுதி வைத்த ஆச்சர்யம்!

இத்தாலியில் 3 முறை பிரதமராக இருந்து கடந்த ஜுன் மாதத்தில் உயிரிழந்த முன்னாள் பிரதமர் சில்வியா பெர்லுஸ்கோனி குறித்த தகவல்தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.

உலகப்புகழ் பெற்ற கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சி:  கேப்டன் மகனின் புதிய முயற்சி..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், அனைவராலும் கேப்டன் என்று அறியப்படும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல்லைகளை மாற்றியமைக்க டராக்டிகல்

கணவரின் அணைப்பில் சிறைபட்ட நடிகை காஜல் அகர்வால்… வைரலான ரொமான்ஸ் புகைப்படங்கள்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து வரும் நடிகை காஜல் அகர்வால்