ப்ரியா அட்லியும் பேபியும்: வைரலாகும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் அட்லி என்பது தெரிந்ததே. இவருடைய மனைவி பிரியா அட்லி ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ப்ரியா அட்லி சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் தனியாக இருக்கும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவரது புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவியும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ப்ரியா அட்லி இது சற்று முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் செல்லமாக வளர்க்கும் நாயுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். ’என்னுடைய பேபி பாய் உடன் நான்’ என்று அவர் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் ஏராளமாக லைக்ஸ்களை பெற்று வருகின்றன.
இந்த நிலையில் இயக்குனர் அட்லி விரைவில் ஷாருக்கான் நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
Monday scenes wit my baby boy ❤️❤️❤️ #beckypapa pic.twitter.com/AcO4WueoJM
— Priya Mohan (@priyaatlee) February 22, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com