விவேக் மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த ப்ரியா அட்லி!

  • IndiaGlitz, [Monday,June 28 2021]

பாடலாசிரியர் விவேக் மனைவிக்கு பிரபல இயக்குனர் அட்லீயின் மனைவி ப்ரியா அட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் உள்பட மாஸ் நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதி வருபவர் பாடலாசிரியர் விவேக் என்பது தெரிந்ததே. அவரது பாடல்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட்டாகி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாடலாசிரியர் விவேக் அவர்களின் மனைவி சாரு என்பவரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து அவரது தோழிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் சாரு விவேக்கின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் பிரபல இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா அட்லி என்பது குறிப்பிடத்தக்கது.

சாரு பிறந்த நாளை அடுத்து ப்ரியா அட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது தோழிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு....!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து, உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது

யூரோ கோப்பை… வெளியேறிய போர்ச்சுக்கல்? திட்டித் தீர்த்த ரொனால்டோவின் வைரல் வீடியோ!

யூரோ கால்பந்து கோப்பை தொடர் போட்டியில் இருந்து உலகின் நம்பர் ஒன் அணியான போர்ச்சுகல் அணி வெளியேறி இருக்கிறது.

'ராட்சசன்' இந்தி ரீமேக்கில் திடீர் மாற்றம்?

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'ராட்சசன்' திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று விஷ்ணு விஷாலுக்கு தமிழ் திரையுலகில் முன்னணி

'குக் வித் கோமாளி' பிரபலம் அஸ்வின் நடிக்கும் படத்தின் டைட்டில்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி சீசன் 2' நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது, என்பதும் இந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும், இந்த நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் ஹாட்ஸ்டாரில் ரசிகர்கள் பார்த்து

பிக்பாஸ் நடிகருடன் செம குத்து டான்ஸ் ஆடும் சம்யுக்தா: வைரல் வீடியோ

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவடைந்து கடந்த பல மாதங்கள் ஆனபின்னரும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி சந்தித்துக் கொண்டு தங்களது நட்பை புதுப்பித்து வருகின்றனர்