விவேக் மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த ப்ரியா அட்லி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாடலாசிரியர் விவேக் மனைவிக்கு பிரபல இயக்குனர் அட்லீயின் மனைவி ப்ரியா அட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் உள்பட மாஸ் நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதி வருபவர் பாடலாசிரியர் விவேக் என்பது தெரிந்ததே. அவரது பாடல்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட்டாகி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாடலாசிரியர் விவேக் அவர்களின் மனைவி சாரு என்பவரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து அவரது தோழிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் சாரு விவேக்கின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் பிரபல இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா அட்லி என்பது குறிப்பிடத்தக்கது.
சாரு பிறந்த நாளை அடுத்து ப்ரியா அட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது தோழிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Happy happy bday to my soul mate and to the daughter tat I wish to ve in my next birth ❤️❤️❤️ charu maaaaa @sharu_vivek luv u to the moon and bk always , thanks for being ter for us always ❤️❤️❤️miss u sooooo much ?????? can’t wait to c u soon❤️ #bestiesforlife #happybdaybestie pic.twitter.com/zxvKvlI0mn
— Priya Mohan (@priyaatlee) June 28, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments