ப்ரியா அட்லி ஆரம்பிக்க போவது இதுதான்.. ஆகஸ்ட் 30 முதல் நெட்டிசன்களுக்கு விருந்து?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் அட்லி மனைவி ப்ரியா அட்லி விரைவில் ஒரு புதிய அம்சத்தை ஆரம்பிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் அது என்னவாக இருக்கும்? புதிய தொழில் ஆரம்பிக்க போகிறாரா என்பது உள்ள பல யூகங்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது அவர் புதிதாக ஒரு இணையதளம் ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
தங்களுடைய புதிய இணையதளத்தின் பிராண்ட் லோகோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று கூறியுள்ள பிரியா அட்லி, அதிகாரபூர்வமாக தங்களது இணையதளம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் ஆரம்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவரது இணையதளம் சினிமா சம்பந்தப்பட்டதா? அல்லது அனைத்து பொது விஷயங்களும் இருக்கும் இணையதளமா? அல்லது ஏதேனும் ஒரு தொழிலுக்கான இணையதளமா? அவரது புதிய இணையதளம் நெட்டிசன்களுக்கு விருந்தாக இருக்குமா? என்பதை ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.
It’s almost here !! We are thrilled to unveil our brand logo tomorrow at 6pm!!
— Priya Mohan (@priyaatlee) August 27, 2024
And don't forget to mark your calendars, our website officially launches on August 30th.
Exciting times are ahead!#priyaatlee #comingsoon #announcement pic.twitter.com/EVu8qGucUw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com