சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளாரா ப்ரியா அட்லி? வைரல் வீடியோ.!

  • IndiaGlitz, [Tuesday,June 18 2024]

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் அதன் பின்னர் ’மெரினா’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் என்பதும் அதனை அடுத்து பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்துள்ளார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன், அட்லியின் மனைவி ப்ரியா அட்லியும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு குறும்படத்தில் நடித்த வீடியோ தற்போது திடீரென இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயன் மற்றும் ப்ரியா அட்லி ஆகிய இருவரும் ’360 டிகிரி’ என்ற குறும்படத்தில் நடித்துள்ளனர் என்பது இந்த வீடியோவின் மூலம் தெரிய வருகிறது. இந்த குறும்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியா அட்லியின் நடித்த ரொமான்ஸ் காட்சிகள் கொண்ட வீடியோ தற்போது திடீரென இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே சில தொலைக்காட்சி தொடர்களில் ப்ரியா அட்லி நடித்திருந்த நிலையில் தற்போது அவர் சிவகார்த்திகேயனுடன் குறும்படத்திலும் நடித்துள்ளார் என்பது பலருக்கு தெரிய வந்துள்ளது.

 

More News

ஐஸ்வர்யாவுக்கு அர்ஜூன் கொடுத்தது ரூ.500 கோடி வரதட்சணையா? உமாபதிக்கு ஜாக்பாட்..!

சமீபத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், காமெடி நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்தது என்பதும் இதனை அடுத்து சென்னையில் நடந்த வ

கட்டிலில் பாவாடை ஜாக்கெட் உடன் படுத்திருக்கும் ஹனிரோஸ்.. கண்டுபிடிக்கனும், கொல்லனும்.. 'ரேச்சல்' டீசர்..!

பிரபல தெலுங்கு நடிகர் பாலையா நடித்த 'வீரசிம்ஹ ரெட்டி' உட்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஹனிரோஸ் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் 'ரேச்சல்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

நேற்று அமலாபால் வீட்டில் விசேஷம்.. இன்று ஏ.எல்.விஜய் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகை அமலா பாலுக்கு கடந்த 11ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில் அவர் நேற்று தனது குழந்தையுடன் வீடு திரும்பிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்

'சூரரை போற்று' இந்தி ரீமேக்கின் டிரைலர்.. ஒரே ஒரு காட்சியில் சூர்யா.. வைரல் வீடியோ..!

சூர்யா நடித்த 'சூரரை போற்று' திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது.

இன்று தொடங்கியது 'சிக்கந்தர்' படப்பிடிப்பு.. முதல் நாளே இப்படி ஒரு காட்சியா? வேற லெவல் முருகதாஸ்..!

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் 'சிக்கந்தர்' என்ற படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று