ஒரே நேரத்தில் 2 மொழிகளில் அறிமுகமாகும் ப்ரியா ஆனந்த்

  • IndiaGlitz, [Tuesday,April 05 2016]

கோலிவுட் திரையுலகில் 'வாமனன்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ப்ரியா ஆனந்த் அதன் பின்னர் 180, எதிர்நீச்சல், அரிமா நம்பி, வணக்கம் சென்னை, வை ராஜா வை உள்பட பல படங்களில் நடித்துள்ளார்,.


ஏற்கனவே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி படங்களில் நடித்துள்ள ப்ரியா ஆனந்த் தற்போது ஒரே நேரத்தில் மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் அறிமுகமாகிறார்.

மலையாளத்தில் பிரபல நடிகர் பிரித்விராஜ் படத்திலும், கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் படத்திலும் ப்ரியா ஆனந்த் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் தற்போது ப்ரியா ஆனந்த் 'கூட்டத்தில் ஒருவன்', 'முத்துராமலிங்கம்' ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தெறி' நாயகியின் புதிய அவதாரம்

கோலிவுட், டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் நடிகை சமந்தா, இளையதளபதி விஜய்யுடன் நடித்த 'தெறி'...

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் டாப் 10 திரைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால் சின்னக்குழந்தை கூட ரஜினிகாந்த் என்று கூறிவிடும். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இதுவரை தமிழ் சினிமாவில் யாருமே வலம் வராத நிலையில்...

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் டாப் 10 திரைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால் சின்னக்குழந்தை கூட ரஜினிகாந்த் என்று கூறிவிடும். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இதுவரை தமிழ் சினிமாவில் யாருமே வலம் வராத நிலையில் ...

தனுஷின் கொடி'யை மறுத்த 'லைகா' நிறுவனம்

தனுஷ் தயாரிப்பில் உருவான 'நானும் ரவுடிதான்' மற்றும் 'விசாரணை' ஆகிய படங்களை ரிலீஸ் செய்த லைகா நிறுவனம், அவர் முதன்முதலாக...

ஸ்டார் கிரிக்கெட்: 8 அணிகளும் அவற்றின் கேப்டன்களும்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ஏப்ரல் 17ஆம் தேதி பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் ஸ்டார் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது...