அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஒபிஎஸ் நீக்கம்

  • IndiaGlitz, [Tuesday,February 14 2017]

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட மூவர் குற்றவாளி என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதை அடுத்து சசிகலாவுக்கு பதிலாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் கடிதம் வடிவில் கவர்னருக்கு அதிமுக தரப்பில் இருந்துஅனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் நற்பெயருக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் களங்கம் விளைவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

More News

அதிமுகவின் சட்டமன்ற புதிய தலைவர் தேர்வு.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி கடந்த சில மணி நேரங்களாக இருந்து வந்தது.

கூவத்தூர் செல்கிறார் முதல்வர் ஓபிஎஸ்

சசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்யும் வகையில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளிவந்துள்ளதை அடுத்து அதிமுக சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தீர்ப்புக்கு பின் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? அரவிந்தசாமி

சசிகலா மீதான் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்...

சசிகலா மீதான் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்...