பூர்வ ஜென்ம பாவம், கைரேகை ஜோதிடம், ஓலைச்சுவடி ரகசியங்கள்: JPR சிவபாலன் அவர்களுடனான Exclusive பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
புகழ்பெற்ற கைரேகை ஜோதிடர் JPR சிவபாலன் அவர்களுடன் நடத்தப்பட்ட ஆழமான உரையாடல் ஒன்றை Aanmegaglitz யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. பூர்வ ஜென்ம பாவம், கர்மா, கைரேகை ஜோதிடம் மற்றும் ஓலைச்சுவடி ஜோதிடம் போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய இந்த உரையாடல், ஜோதிடத்தின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு கவர்ச்சிகரமானதாக இருக்கும்.
ஜோதிடர் JPR சிவபாலன் அவர்கள், பூர்வ ஜென்ம பாவத்தை கண்டறிந்து அதை போக்குவதற்கான தீர்வுகள், கர்ம வினைகள் கனவுகளில் எப்படி வெளிப்படுகின்றன என்பது பற்றியும், அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிகளையும் பற்றியும் விளக்குகிறார். மேலும், வெளிநாடுகளில் இருந்து கைரேகை அனுப்பி ஜோதிடம் பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு தனது அனுபவத்தின் அடிப்படையில் பதிலளிக்கிறார். ஒருவருக்கு கட்டை விரல் இல்லாமல் இருந்தாலும் ஜோதிடம் பார்க்க முடியுமா என்ற கேள்விக்கும் ஜோதிடர் JPR சிவபாலன் விளக்கம் அளிக்கிறார். பாரம்பரிய கைரேகை ஜோதிடம் மற்றும் ஓலைச்சுவடி ஜோதிடத்தின் சிறப்புகள் பற்றிய அரிய தகவல்களையும் இந்த பேட்டி வழங்குகிறது. கல்வி, வேலை, திருமணம், கணவன்-மனைவி உறவு மற்றும் பூர்வ ஜென்மம் பற்றிய ஓலைச்சுவடி ஜோதிட ரகசியங்களையும் இப்பேட்டி மூலம் அறிந்து கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇
ஜோதிடம், ஆன்மீகம் மற்றும் பரிகாரங்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு ஆன்மீக Glitz யூடியூப் சேனலை பின்தொடரவும்! https://www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com
Comments