close
Choose your channels

திருமணத்திற்கு முன் பிரேம்ஜி மனைவி கொடுத்த முத்தம்.. அவரே வெளியிட்ட வீடியோ..!

Monday, July 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி மனைவி இந்து சற்று முன் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் மகன் பிரேம்ஜி, இந்து என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பின் இருவரும் இணைந்து வெளியிடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின் இந்துவின் இன்ஸ்டாவில் ஃபாலோயர்கள் அதிகரித்து வரும் நிலையில் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என ஒரு ஜாலியான வீடியோவை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் திருமணத்திற்கு முன் அவர் தனது தோழியுடன் ஆட்டம் போடும் காட்சிகள், பிளையிங் கிஸ் கொடுக்கும் காட்சிகள் இருக்கும் நிலையில், திருமணத்திற்கு பின் அமைதியாக நின்று கொண்டிருக்க அவரது பக்கத்தில் அவரது தோழி ஆட்டம் போடும் காட்சி உள்ளது.

ஏற்கனவே இதே போன்று திருமணத்திற்கு முன் பிரேம்ஜி ஜாலியாக இருந்ததையும் திருமணத்திற்கு பின்னர் பிரேம்ஜி வீடு துடைப்பது, துணி காயப்படுவது போன்ற வீடியோவை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது இந்து, இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு கமெண்ட், லைக் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment