close
Choose your channels

திருமண விவகாரம்: சிம்புவை வம்புக்கிழுத்த பிரேம்ஜி அமரன்!

Thursday, March 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து எனக்கும் சிம்புவுக்கும் தவிர மற்ற எல்லாருக்கும் திருமணம் ஆகியிருக்கும் என்று நகைச்சுவையாக பிரேம்ஜி போட்ட டுவிட் சிம்பு ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி தனக்குத் திருமணமே வேண்டாம் என்று சொல்லி வருவதாக கூறப்பட்டாலும் அவருக்கு அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தீவிர முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது 43 வயது ஆகிவிட்ட பிரேம்ஜிக்கு எப்போது திருமணம் என்பது புரியாத புதிராக உள்ளது

இந்த நிலையில் திருமணம் குறித்து அவ்வப்போது தனக்குத்தானே கலாய்க்கும் டுவிட்டுக்களை பதிவு செய்து வரும் பிரேம்ஜி சமீபத்தில், ‘இன்னும் ஐந்து வருடம் கழித்து அனைவருக்கும் திருமணம் ஆகியிருக்கும், எனக்கும் சிலம்பரசனுக்கு தவிர.. என்று அவர் பதிவு செய்துள்ளது சிம்பு ரசிகர்களை பெரும் அதிருப்திக்கு உள்ளாகி உள்ளது

இதனை அடுத்து ரசிகர்களும் நகைச்சுவையாக இந்த வீட்டுக்கு கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள். ஒருசிலர் உங்கள் லிஸ்ட்டில் த்ரிஷா, விஷாலை விட்டுவீட்டீர்கள் என்றும் காமெடியாக கமெண்ட்ஸ் பதிவு செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment