'தல'யுடன் மோதும் 'தல' ரசிகன்

  • IndiaGlitz, [Monday,October 26 2015]

வரும் தீபாவளி தினத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' மற்றும் தல அஜீத்தின் 'வேதாளம்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ள நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை, ஆயிரத்தில் இருவர் ஆகிய சிறிய பட்ஜெட் படங்களும் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நகுல், பிரேம்ஜி அமரன், நிகிஷா படேல், ராதாரவி, மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்த 'நாரதன்' திரைப்படமும் தீபாவளிக்கு வெளிவரவுள்ளதாக இன்று முதல் விளம்பரங்கள் வந்துள்ளது. நாக வெங்கடேஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் நாயகர்களில் ஒருவரான பிரேம்ஜி, தல அஜீத்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் இணைந்து 'மங்காத்தா' படத்தில் நடித்திருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தல அஜீத் படமான 'வேதாளம்' படத்துடன் அவரது ரசிகரான பிரேம்ஜியின் 'நாரதன்' படம் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'Happy Days' have come for Varun Sandesh...

The handsome actor fell in love with 'Prem Ishq Kasdhal' famed beauty Vithika Sheru and soon going to tie the knot. Cupid struck his arrow on Varun and Vithika when they were working together on movie 'Paddandi Premalo Mari'. Although they have been in headlines over their alleged love affair, nothing was concrete then.

Suriya's bighearted support to Nadigar Sangam!!!

Actor Suriya has been involving himself in various philanthropic activities through the Agaram Foundation launched and run by him.....

Is it Prabhas, Vijay or Mahesh Babu as main villain in DHOOM 4?

It is rightly said that there's no smoke without fire. Hence the sensational news of Yash Raj Film’s chief Adi Chopra and DHOOM 3 director Vijay Krishna Acharya casting Telugu superstar Prabhas as the main antagonist in their forthcoming DHOOM 4 is worth pondering.

Is Shah Rukh Khan trying to ape Aamir Khan and Kamal Haasan?

‘For everything you gain, you lose something else’ goes the English axiom. True indeed, at least, when it comes to Indian Cinema because here when a competent actor becomes a ‘Superstar’ he is compelled to do films, that his heart does not permit but he has to oblige the producers as huge money is staked over him.

Salman Khan painted his room walls: 'Prem Ratan Dhan Payo'

The setting of Salman Khan's 'Prem Ratan Dhan Payo' is grand as the film has been shot primarily in Havelis and Rajmahals. Though the ornate sets could have been recreated in a studio, director Sooraj Barjatya and Salman both agreed on shooting in real locations. A haveli in Gondal, near Rajkot (Gujarat), was chosen to film a sizeable portion of the family drama.