பாடகி வினய்தாவுடன் காதலா? பிரேம்ஜி சொன்ன பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Saturday,February 12 2022]

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி, பாடகி வினய்தாவை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் பிரேம்ஜி உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வினய்தா காதலை மறைமுகமாக வெளிப்படுத்தினார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் கூறிய பிரேம்ஜி, ‘தனக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்றும், திருமணம் செய்ய நினைத்து இருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்து இருப்பேன் என்றும், என் வாழ்க்கையில் திருமணம், குழந்தை போன்ற விஷயங்கள் எதுவும் கிடையாது என்றும் என் வாழ்க்கையில் திருமணமே இல்லை என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்' என்றும் கூறியுள்ளார்.

அப்படியானால் பாடகி வினய்தாவுடன் காதல், திருமணம் என்பது முழுக்க முழுக்க வதந்தியே என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

சிம்பிளா 10 கிலோ weight loss… அஜித் பட நடிகையின் அட்டகாசமான டிப்ஸ்!

அஜித் நடிப்பில் வெளியான “அசல்“ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றவர் நடிகை சமீரா ரெட்டி. திருமணத்திற்கு

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ரஜினியை அடுத்து 'மஹான்' படத்தை பார்த்த விஜய்: என்ன சொன்னார் தெரியுமா?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் , துருவ் விக்ரம் நடிப்பில் உருவான 'மஹான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் விமர்சகர்களாலும்,

'லத்தி' படப்பிடிப்பின்போது விஷாலுக்கு காயம்: அதிர்ச்சி வீடியோ

விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் 'லத்தி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு

கார்த்தியின் 'சர்தார்' பிசினஸ் ஆரம்பம்: முக்கிய தகவல்

நடிகர் கார்த்தி நடித்துவரும் 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாகவும் இந்த படப்பிடிப்பில் கார்த்தி, ராஷிகண்ணா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு