கர்ப்பமான பிரணிதாவுக்கு முத்தம் கொடுக்கும் கணவர்: ரொமான்ஸ் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,May 23 2022]

சூர்யா மற்றும் கார்த்தி படங்களில் நடித்த நடிகை பிரணிதா சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவரது வளைகாப்பு குறித்த புகைப்படங்களை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் மேலும் சில ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

சூர்யா நடித்த ’மாஸ்’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்தவர் நடிகை பிரணிதா. இவர் கடந்த ஆண்டு பிரஜித் என்ற தொழிலதிபரை திருமணம் செய்த நிலையில் சமீபத்தில் கர்ப்பமானார். தனது கணவரின் 34வது பிறந்த நாளில், தான் கர்ப்பமாக இருப்பதை ரசிகர்களுக்கு அவர் அறிவித்தார் .

இந்த நிலையில் சமீபத்தில் பிரணிதாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த நிலையில் அது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்த நிலையில் அவை வைரலானது. இந்த நிலையில் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் கர்ப்பமாக இருக்கும் பிரணிதாவுக்கு அவரது கணவர் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். காதல் என்ற ஒரே உணர்வு மட்டுமே இந்த உலகில் நிரந்தரமானது என்ற கேப்ஷனுடன் அவர் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

More News

மகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான்: வேற லெவலில் வைரலாகும் புகைப்படம்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு இருக்கும் நிலையில் அங்கு மகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள

'விசித்திரன்' வெற்றியை அடுத்து ஆர்.கே.சுரேஷின் அடுத்த பட அறிவிப்பு!

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் நடித்து தயாரித்த 'விசித்திரன்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஒரே நபரை மாறி மாறி மூன்று திருமணம் செய்து கொண்ட நடிகை: 6 குழந்தைகள் வாழ்த்து!

அமெரிக்காவை சேர்ந்த நடிகை ஒருவர் தனது காதலரை மாறி மாறி மூன்று முறை திருமணம் செய்து கொண்ட தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலம்!

சென்னை மெட்ரோ ரயிலில் நடந்த படப்பிடிப்பில் பாலிவுட் பிரபலம் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமந்தாவுடன் 8 வருடங்கள்: 'மனம்' திறந்த நாக சைதன்யா

சமந்தாவுடன் நாகசைதன்யா நடித்த திரைப்படம் ஒன்று வெளியாகி எட்டு வருடங்கள் ஆகியதை அடுத்து அந்த படம் குறித்த தனது மலரும் நினைவுகளை நடிகர் நாக சைதன்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் .