சினேகா - பிரசன்னாவை ஆச்சரியப்படுத்திய 'சின்ன சின்ன கண்கள்' பாடல்..! அப்படி என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Saturday,June 29 2024]

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள ’கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதை தெரிந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த பாடலில் பவதாரிணி குரல் ஏஐ டெக்னாலஜி மூலம் பயன்படுத்தப்பட்டிருந்தது என்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் இந்த பாடலின் லிரிக்ஸ் வீடியோவில் இடை இடையே வரும் சில காட்சிகளில் விஜய் மற்றும் சினேகாவின் கெமிஸ்ட்ரி காட்சிகள் இடம் பெற்றிருந்தது சூப்பராக இருந்தது என்று ரசிகர்கள் பாராட்டினர்.

இந்த நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று இந்த பாடலின் வீடியோவை ரீகிரியேட் செய்துள்ளது. அதில் விஜய்க்கு பதிலாக பிரசன்னாவை வைத்து பிரசன்னா சினேகாவின் இரண்டு குழந்தைகளையும் அதில் இணைத்து ’சின்ன சின்ன கண்கள்’ பின்னணியுடன் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருவருக்கும் அனுப்பி உள்ளது. இந்த வீடியோவை பார்த்து ஆச்சரியமடைந்த சினேகா, பிரசன்னா ’சின்ன சின்ன கண்கள்’ பாடலில் தங்கள் குடும்பமே இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த வீடியோவை இருவருமே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் பிரசன்னா - சினேகா குடும்பம் க்யூட்டாக இருக்கிறது என்று கமெண்ட் பதிவாகி வருகிறது.

More News

ஒருவழியாக வந்துவிட்டது 'விடாமுயற்சி' அப்டேட்.. இன்ப அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்..!

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான்

33 வயது தமிழ் நடிகைக்கு இன்று திருமணம்.. வைரல் புகைப்படங்கள்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

33 வயது தமிழ் நடிகைக்கு இன்று திருமணம் நடந்துள்ளதை அடுத்து திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அஜர்பைஜான் டூ தென்னாபிரிக்கா.. சுரேஷ் சந்திரா கொடுத்த சூப்பர் அப்டேட்.. அஜித் ரசிகர்கள் குஷி..!

நடிகர் அஜித் தற்போது 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சில முக்கிய காட்சிகள்

4 லட்சம் முதல் 150 கோடி வரை.. 10 ஆண்டுகளில் பிரபாஸின் அசுர வளர்ச்சி..!

பிரபாஸ் தனது முதல் படத்தில் வெறும் 4 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய நிலையில் 10 ஆண்டுகளில் அவர் அசுர வளர்ச்சி அடைந்து தற்போது இந்தியாவின் முன்னணி நடிகராக உள்ளார் என்பதும்

ஆம், எனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உண்மைதான்.. 36 வயது நடிகையின் அதிர்ச்சி அறிவிப்பு..!

36 வயது நடிகைக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவிய நிலையில் அந்த நடிகை 'ஆம் எனக்கு மார்பக