காவிரி போராட்டக்காரர்களுக்கு பிரகாஷ்ராஜின் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Tuesday,September 13 2016]

சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டதன் காரணமாக கடந்த சில நாட்களாக பெங்களூர் உள்பட கர்நாடகத்தின் பல பகுதிகளில் பதட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் நேற்று உச்சகட்டமாக பெங்களூரில் பேருந்துகள் தீவைப்பு பல வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் பிறந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ள நடிகர் பிரகாஷ் போராட்டக்காரர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
எந்த ஒரு பிரச்சனையையும் சட்டத்தின் மூலமே தீர்வு காணவேண்டும். மனிதத்தன்மையற்ற வன்முறையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் பல வலிகளுக்கு உட்பட்டுள்ளனர். இந்த பிரச்சனைக்கு சட்டத்தீர்வு கிடைக்கும் வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்,

More News

நயன்தாரா படத்தில் கெளதம்மேனன் வில்லனாக நடிப்பது உண்மையா?

டிமாண்டி காலனி' இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கவுள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

காவிரி பிரச்சனையில் நாம் செய்ய வேண்டியது என்ன? சிம்பு அறிக்கை

காவிரி நீர் பிரச்சனையால் தமிழகம் மற்றும் கர்நாடக மக்களின் ஒற்றுமைக்கு பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த பிரச்சனையை பயன்படுத்தி ஒருசிலர் வேண்டாத வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

'சாமி 2'-க்கு முன்னர் விக்ரம் நடிக்கும் புதிய படம்

சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'இருமுகன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் கடந்த நான்கு நாட்களாக உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வெற்றிப்படம் என்பதை உறுதி செய்துள்ளது.

முருகதாஸ் படத்தில் மகேஷ் பாபுவுக்கு என்ன வேடம்? தகவல்கள் உள்ளே

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் 'தல 57' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது

விஜய்-அட்லி படத்தின் இசையமைப்பாளர் யார்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 60வது படமான 'பைரவா' படத்தை அடுத்து அவர் அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது