காட்டுல புலி வரும்போது காடே சைலண்ட் ஆயிரும்: 'பேட்ட ராப்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Friday,September 20 2024]

பிரபுதேவா நடித்த பேட்ட ராப் என்ற திரைப்படம் வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கான டிரைலர் சற்று முன்பு வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

சினிமா ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் பல ஆண்டுகளாக முயற்சித்து வரும் பிரபுதேவா, தொடர்ந்து தோல்விகளை எதிர்கொள்கிறார். அவருடைய தாய், தந்தை தனது மகன் கண்டிப்பாக ஹீரோவாக வருவார் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால், பல்வேறு பிரச்சனைகள் மற்றும் இடைஞ்சல்களுக்கு பிறகு, பிரபுதேவா ஹீரோ ஆனாரா என்பதே இந்த படத்தின் கதை என்று டிரைலரில் இருந்து தெரிகிறது.

பிரபுதேவா ஜோடியாக வேதிகா நடித்திருக்கும் இந்த படத்தில் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், மைம் கோபி, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சினு இயக்கத்தில், டி இமான் இசையில் உருவாக்கப்பட்ட இந்த படம், பிரபுதேவாவுக்கு இன்னொரு வெற்றிப் படமாக இருக்கும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்ட ராப் திரைப்படத்தை ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி. சாம் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை சஃபையர் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

More News

ஜானி மாஸ்டர் கைது விவகாரம்.. அவரது மனைவி சொன்னது என்ன தெரியுமா?

பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி தன்னுடைய உதவி நடன இயக்குனர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள

⚜️வேல் மாறல் மகா மந்திரம் படிப்பது எப்படி.? மந்திரத்தின் சக்தி மற்றும் பயன்கள் : ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்

வேல் மாறல் மகா மந்திரம்: முருகனின் சக்தி மற்றும் உங்கள் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்!

கொழுந்துவிட்டு எரியும் பிரியங்கா விவகாரம்.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மணிமேகலை..!

ஒரு பக்கம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா சம்பந்தப்பட்ட விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் தனது கணவருடன்

'புஷ்பா 2' திரைப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்? வைரலாகும் புகைப்படம்..!

அல்லு அர்ஜுன் நடித்து வரும் 'புஷ்பா 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சிறப்பு தோற்றத்தில்

தமிழ் சினிமாவில் புதிய சாதனை.. கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படம் குறித்த ஆச்சரியமான தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில்,