அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் கோலிவுட் நட்சத்திரங்கள்?

  • IndiaGlitz, [Friday,October 14 2016]

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதை அடுத்து புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் நவம்பர் 8ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் பிரபல தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி ஒன்றில் நடைபெறவுள்ள கலைநிகழ்ச்சியில் கோலிவுட் நட்சத்திரங்கள் பிரபுதேவா மற்றும் ஸ்ரேயா உள்பட பலர் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

More News

பாபிசிம்ஹா-கீர்த்திசுரேஷின் 'பாம்பு சட்டை' லேட்டஸ்ட் அப்டேட்

இயக்குனர் மற்றும் காமெடி நடிகரான மனோபாலா தயாரித்த முதல் படமான 'சதுரங்க வேட்டை' ஒரு நல்ல மெசேஜ் உடன் கூடிய வெற்றிப் படமாக அமைந்த நிலையில் அவர் தயாரித்த இரண்டாவது படமான 'பாம்புச்சட்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

விஷாலின் 'கத்திச்சண்டை' டீசர் விமர்சனம்

விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கியுள்ள 'கத்திச்சண்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனை தெளிவாக்கிய ரஜினியின் அட்வைஸ்

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' படத்தின் வசூல் சாதனை ஏற்படுத்திய பரபரப்பை விட நன்றி விழாவில் அவர் சிந்திய கண்ணீர் கோலிவுட் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயம்ரவியின் 'டிக் டிக் டிக்' படப்பிடிப்பு தொடங்கும் தேதி

ஜெயம் ரவி நடித்து வந்த 'போகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில்

'அஜித் 57' படத்தின் முக்கிய பணி முடிந்தது

தல அஜித் நடித்து வரும் 'அஜித் 57' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்தது என்பதையும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது...