நான் அடுத்து பெரிய Pan Indian படத்தில் நடிக்கிறேன் - லிஷா சின்னு

  • IndiaGlitz, [Wednesday,July 05 2023]

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போர்தொழில் படத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகை Lisha Chinnu நமக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்தார்.நடிகை Lisha Chinnu அவர்களிடம் இந்த போர்தொழில் படம் உங்களுக்கு எந்த மாதிரியான வெற்றியை தந்துள்ளது என்று கேள்வி கேட்கப்பட்டது .

அதற்கு நடிகை Lisha Chinnu அவர்கள் நான் நடித்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை ,என்னை பற்றி நிறைய மீம்ஸ் வந்தது.எனக்கு தெரிந்த இயக்குனர்கள் எனக்கு call செய்து என்னை பாராட்டினார் பிறகு அடுத்த எந்த மாதிரியான படங்களில் நடிக்க போகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது .அதற்கு நடிகை Lisha Chinnu அவர்கள் நான் அடுத்து பெரிய Pan Indian படத்தில் நடிக்கிறேன் .அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று கூறினார் .