விசித்ரா மீது வழக்கு தொடுத்த பூர்ணிமா.. அர்ச்சனாவுக்கு ஏபிசிடி கூட தெரியாதா?

  • IndiaGlitz, [Thursday,November 09 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று பிக் பாஸ் கோர்ட் காட்சிகள் நடைபெற இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் யார் மீது வேண்டுமானாலும் வழக்கு தொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முதல் கட்டமாக விசித்ரா மீது பூர்ணிமா வழக்கு தொடுத்தார். சமையலில் ஏபிசிடி கூட தெரியாத அர்ச்சனாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக விசித்ரா கேம் விளையாடினார் என்றும், அர்ச்சனாவுக்காக அவர் எங்களை பழிவாங்கினார் என்றும் குற்றம் சாட்டினார்.

அப்போது விசித்ரா, ‘இப்ப அர்ச்சனா கிட்ட பிரச்சனையா? அல்லது அவர்களுக்கு சமையல் தெரியாது என்ற பிரச்சனையா? என்ற கேள்வி கேட்ட விசித்ரா சமையல் தெரியாது என்பதே இங்கு பிரச்சனை கிடையாது என்று கூறிய அவர் நான் எதற்காக உங்களை பழி வாங்க வேண்டும் என்று கூறினார்.

ஸ்மால் பாக்ஸ் ஹவுஸ் மேட்டுகளை அவர்கள் தான் பழி வாங்கினார்கள் என்று விசித்ரா கூறியதோடு, இவங்க பண்றது அர்ச்சனாவை தனிப்பட்ட முறையில் பழிவாங்குகிறார்கள், எனது ஹவுஸ் மேட் மீது வீண் பழி போடுகிறார்கள்’ என்று ஆணித்தரமாக வாதாடினார்.

இந்த வழக்கின் ஜட்ஜ்மெண்ட் என்ன ஆகும்? இனி அடுத்தடுத்து வரும் வழக்குகள் என்னென்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

பிராவோ பற்றி சொன்னது ஞாபகமில்லையா? ஐஷுவுக்கு குறும்படம் போட்ட நெட்டிசன்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாயா, பூர்ணிமா கேங் அத்துமீறி சக போட்டியாளர்களிடம் நடந்து கொண்டிருக்கின்றனர் என்பதை கடந்த சில நாட்களாக பார்த்து வருகிறோம். பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர்

சிம்புவின் அடுத்த படம் வெளியாக இன்னும் 2 ஆண்டுகள் ஆகுமா? ரசிகர்கள் அதிருப்தி.!

நடிகர் சிம்புவின் அடுத்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு தான் வெளியாகும் என்று கூறப்படுவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உங்கள் கைதட்டல்களில் தான் எங்கள் மகிழ்ச்சி இருக்கிறது.. லேபில் சீரிஸ் குறித்து அருண்ராஜா காமராஜ்..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், உருவாகியிருக்கும்

மாயா, விசித்ரா கேங் விவகாரம்.. பிக்பாஸ் வைத்த எதிர்பாராத டிவிஸ்ட்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்ட பின் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக மாயா கேப்டன் ஆக ஆனதிலிருந்து இரு அணிகள் பிக்பாஸ் வீட்டில் பிரிந்து

முடிகிறது 'கங்குவா' படப்பிடிப்பு.. சூர்யாவின் அடுத்த திட்டம்.

 சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி