விச்சுவாவது கிச்சுவாவது உனக்கெல்லாம் இனிமேல் மரியாதையே கிடையாது.. பயங்கர கோபத்தில் பூர்ணிமா

  • IndiaGlitz, [Tuesday,November 07 2023]

விச்சுவாவது கிச்சுவாவது உனக்கெல்லாம் இனிமேல் மரியாதையே கிடையாது என மாயாவிடம் பூர்ணிமா பயங்கர கோபத்துடன் கூறிய காட்சியின் வீடியோ மூன்றாவது புரமோவாக வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் வீடு பிரதீப்பின் வெளியேற்றத்திற்கு பின்னர் இரண்டு குரூப்பாக பிரிந்துள்ளது. மாயா, பூர்ணிமா, ஐஷு, ரவீனா, மணி சந்திரா, சரவணன் விக்ரம், நிக்சன் ஆகியோர் ஒரு குரூப்பாகவும் விசித்ரா, அர்ச்சனா, கூல் சுரேஷ், தினேஷ் ஒரு குரூப்பாகவும் உள்ளனர். பிக் பாஸ் விளையாட்டில் இருக்கிறோமா இல்லையா என்று கூட தெரியாமல் பாலா, பிராவோ ஆகியோர் எந்த குரூப்பிலும் இல்லாமல் உள்ளனர்.

இந்த நிலையில் மாயா - பூர்ணிமா குரூப்புக்கும் விசித்ரா - அர்ச்சனா குரூப்புக்கும் இடையே காரசாரமாக சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் மாயாவிடம் பூர்ணிமா ’விசித்ரா சொன்ன வார்த்தை தன்னை ரொம்ப புண்படுத்தி விட்டதாகவும் இனிமேல் விச்சுவாவது கிச்சுவாவது, அவங்களுக்கு மரியாதையே கிடையாது என்றும் கூறுகிறார். அதன் பிறகு 'நம்ம அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்று மாயா கூற இருவரும் அடுத்த திட்டத்திற்கு தயாராகின்றனர்.

இன்னொரு பக்கம் ’இங்கே உண்மையான அன்புக்கு இடம் இல்லை, எனக்கு தெரியும், என்னுடைய மனதிற்கு தெரியும் நான் யார் என்று’ என அர்ச்சனாவிடம் விசித்ரா புலம்புகிறார்.

மொத்தத்தில் இனிமேல் தான் இரண்டு குரூப்புகளுக்கும் செம போர் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ராஷ்மிகாவின் போலி வீடியோ.. 3 ஆண்டுகள் சிறை.. மத்திய அரசு அதிரடி..!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது போன்ற போலி வீடியோக்களை வெளியிட்டால் இனிமேல்

அர்ச்சனாவுக்கு ஆதரவு கொடுத்த முன்னாள் டைட்டில் வின்னர்.. இனிமேல் அவரது ஆர்மி பாத்துக்குவாங்க..!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான முதல் நாளில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும்  போட்டியாளர்கள் 18 பேரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கினார்

யாராவது வேணுன்னு செய்வாங்களா, ஆனால் நான் செய்வேன்.. கமலுக்கே குறும்படம் போட்ட பிரதீப்..!

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப் அவருக்கு தனது ஸ்டைலில் பிறந்தநாள்

இது பிக்பாஸா? மாயாபாஸா? ஃபுல் பார்மில் இருக்கும் அர்ச்சனா,,!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அர்ச்சனா முதல் சில நாட்கள் அழுது கொண்டே இருந்த நிலையில் கமல்ஹாசனின் அறிவுரைக்கு பின்னர் தற்போது ஆவேசம் ஆகியுள்ளார்.

'தளபதி 68' பட இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு விடுமுறை: தயாரிப்பாளர் அர்ச்சனா அறிவிப்பு..!

இயக்குனர் வெங்கட் பிரபு விறுவிறுப்பாக 'தளபதி 68' படத்தை இயக்கி வரும் நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவருக்கு விடுமுறை அளித்துள்ளார்.