நடிகையை கர்ப்பமாக்கி சீரழித்த இயக்குனர்.. பூனம் கவுர் கூறிய அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,October 10 2024]

பிரபல இயக்குனர் ஒருவர் நடிகையை கர்ப்பமாக்கி சீரழித்தார் என்று நடிகை பூனம் கவுர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஹேமா கமிஷன் அறிக்கை காரணமாக பல நடிகைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், தமிழில் நெஞ்சிருக்கும் வரை, பயணம், வெடி நாயகி உட்பட சில படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் நடித்த பூனம் கவுர் தனது சமூக வலைதளத்தில் பிரபல இயக்குனர் நடிகையை கர்ப்பமாக்கி, அவரது வாழ்க்கையை நாசம் செய்தார் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் சினிமாவில் பிரபலமாக இருக்கும் அந்த இயக்குனர் செய்த கொடூரம் குறித்து தெலுங்கு நடிகர்கள் சங்கம் தலையிட்டு, பாதிக்கப்பட்ட நடிகைக்கு உதவி செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதே நேரத்தில், அந்த இயக்குனர் பெயரையும், பாதிக்கப்பட்ட நடிகையின் பேரையும் அவர் குறிப்பிடவில்லை. இதனால், அந்த இயக்குனர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே நடிகை பூனம் கபூர் பவன் கல்யாண், இயக்குனர் திரிவிக்ரம் மீது குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழுதை.. களத்தில் இறங்கிய பீட்டா அமைப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கழுதை பயன்படுத்தப்பட்ட நிலையில் பீட்டா அமைப்பு உடனடியாக களத்தில் இறங்கி, கழுதையை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சண்டை போட்டா தான் மக்கள் லவ் பண்ணுவாங்களா? ஜாக்குலின் குறித்து அன்ஷிதா

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி நான்கு நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், இப்போதே நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டிவிட்டது என்பதும் 24 மணி நேரத்தில்

குழந்தை பாக்கியம் தரும் சக்தி வாய்ந்த பரிகாரம்.! ஸ்ரீ சக்கரத்தின் ரகசியம்.! :பாலாறு சுவாமிகள்

பிரபல ஆன்மீக ஜோதிடர் பாலாறு சுவாமிகள், ஆன்மீக கிளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், பரிகாரங்கள், ஸ்ரீ சக்கரம், குழந்தை பாக்கியம், உணவு மற்றும் கொடிமரம்

'வேட்டையன்' FDFS பார்க்க வந்த தளபதி விஜய்.. வைரல் வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தளபதி விஜய் சென்னையில் உள்ள திரையரங்கிற்கு

ஏன்டா எங்க செல்லத்தை டென்ஷன் ஆக்குறீங்க.. பிக்பாஸ் செளந்தர்யா ஆர்மி ஆவேசம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சௌந்தர்யா தான் வெளியேறுவார் என்று சக போட்டியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்த நிலையில், அனைத்து போட்டிகளையும்