close
Choose your channels

நடிகையை கர்ப்பமாக்கி சீரழித்த இயக்குனர்.. பூனம் கவுர் கூறிய அதிர்ச்சி தகவல்..!

Thursday, October 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஒருவர் நடிகையை கர்ப்பமாக்கி சீரழித்தார் என்று நடிகை பூனம் கவுர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஹேமா கமிஷன் அறிக்கை காரணமாக பல நடிகைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், தமிழில் "நெஞ்சிருக்கும் வரை", "பயணம்", "வெடி" நாயகி உட்பட சில படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் நடித்த பூனம் கவுர் தனது சமூக வலைதளத்தில் பிரபல இயக்குனர் நடிகையை கர்ப்பமாக்கி, அவரது வாழ்க்கையை நாசம் செய்தார் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் சினிமாவில் பிரபலமாக இருக்கும் அந்த இயக்குனர் செய்த கொடூரம் குறித்து தெலுங்கு நடிகர்கள் சங்கம் தலையிட்டு, பாதிக்கப்பட்ட நடிகைக்கு உதவி செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதே நேரத்தில், அந்த இயக்குனர் பெயரையும், பாதிக்கப்பட்ட நடிகையின் பேரையும் அவர் குறிப்பிடவில்லை. இதனால், அந்த இயக்குனர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே நடிகை பூனம் கபூர் பவன் கல்யாண், இயக்குனர் திரிவிக்ரம் மீது குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment