'இதுக்கு பிகினியே பரவாயில்லை'.. பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் போட்டோஷூட்.. குவியும் கமெண்ட்ஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ’இதுக்கு பிகினியே பரவாயில்லை’ போன்ற கமெண்ட்களை பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் பரத் நடித்த ’சேவல்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதனை அடுத்து ’தெனாவட்டு’ ’கச்சேரி ஆரம்பம்’ ’ஆம்பள’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 2’ மற்றும் ஜிவி பிரகாஷ் ’குப்பத்து ராஜா’ போன்ற படங்களில் முக்கிய கேரக்டர்களில் உள்ளேன்
இந்த நிலையில் தற்போது வாய்ப்பு எதுவும் இல்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ளார் என்பதும் அவரை மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்றுமுன் நடிகை பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியாகி ’இதுக்கு பிகினியே பரவாயில்லை’ போன்ற கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த பதிவு செய்யப்பட்டு இரண்டு மணி நேரமே ஆகியுள்ள நிலையில் லட்சக்கணக்கில் லைக்ஸ், ஆயிரக்கணக்கில் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout