close
Choose your channels

கோடைக்கு ஏற்ற குளுகுளு போட்டோஷூட்.. பிகினியில் நடிகை பூனம் பாஜ்வா

Wednesday, April 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான பூனம் பாஜ்வா கருப்பு பிகினி உடையில் எடுக்கப்பட்ட போட்டோ சூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை பூனம் பாஜ்வா. பரத் நடித்த ’சேவல்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பிறகு ’தெனாவெட்டு’ ’கச்சேரி ஆரம்பம்’ ’துரோகி’ ’குப்பத்து ராஜா’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வாவுக்கு மூன்று லட்சத்துக்கு அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் கருப்பு பிகினி காஸ்ட்யூமில் பீச்சில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment