ஹாலிவுட் படத்தில் 'விஸ்வரூபம்' நாயகி

  • IndiaGlitz, [Monday,October 03 2016]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம்', 'உத்தம வில்லன்' ஆகிய படங்களில் நடித்த நடிகை பூஜாகுமார், தற்போது 'மீன் குழம்பும் மண் பானையும்' என்ற படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் வசந்த் இயக்கவுள்ள படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் Vince Vaughn நடிக்கும் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க பூஜா குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பூஜா குமார் ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் திரைப்படமான 'Man on Ledge' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது ஆக்சன் த்ரில்லர் படமான 'Brawl In Cell Block 99' என்ற படத்தில் Vince Vaughn உடன் முக்கிய வேடத்தில் பூஜா குமார் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்புவின் 'AAA' டீசருக்கு முன் ஒரு மினிடீசர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துவரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'...

தோனி, தொடரி, ஆண்டவன் கட்டளை. கடந்த வார சென்னை வசூல் நிலவரம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான 'தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று...

ரிலீசுக்கு முன்பே 'ரெமோ' செய்த சிறப்பான சாதனை

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரெமோ' திரைப்படம் வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரீலீஸ் ஆகவுள்ளது...

த்ரிஷாவை அடுத்து அரவிந்தசாமிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை

கடந்த 1990ஆம் ஆண்டுகளில் தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த அரவிந்தசாமி, நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக ரீ எண்ட்ரி ஆனார்.

'தோனி' படத்துக்கு புரமோஷன் செய்யும் விஜய் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி' திரைப்படம் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.