காருக்குள் ஒரு கிளாமர் போட்டோஷூட்.. பூஜா ஹெக்டே புகைப்படங்கள் வைரல்!

  • IndiaGlitz, [Sunday,December 25 2022]

பிரபல நடிகை பூஜா ஹெக்டே காருக்குள் எடுக்கப்பட்ட கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக இருக்கின்றன.

மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன்பின் அவர் பல தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த நிலையில் விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் அவர் தமிழில் ரீஎண்ட்ரி ஆனார்.

இந்த நிலையில் தற்போது அவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் பிஸியாக இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராமில் 22 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜா ஹெக்டே வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகும் நிலையில் சமீபத்தில் அவர் காருக்குள் கிளாமர் உடை அணிந்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. இந்த புகைப்படத்திற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது.

More News

கலர் கலராக மின்னும் காஸ்ட்யூம்.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார்

ரசிகருக்கு உண்மையாக இருக்கும் ஒரே நடிகர்.. சூர்யாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

மாஸ் நடிகர்கள் எல்லோரும் தங்களுடைய திரைப்படத்தை புரமோஷன் செய்வதற்காகவும் வசூலை வாரி குறிப்பதாகவும் மட்டுமே ரசிகர்களை பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் சூர்யா மட்டுமே தனது ரசிகர்களுக்கு

என்னால நம்பவே முடியலையே.. 'வாரிசு' இசை விழாவில் மானஸிக்கு நேர்ந்த சர்ப்ரைஸ்!

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த விழாவில் விஜய் பேசிய அரை மணி நேர பேச்சு குறித்த செய்திகள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. 

'வாரிசு' இசை வெளியீட்டு விழா: விஜய் கூறிய ஹேஷ்டேக்

தளபதி விஜய்யின் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் வழக்கம்போல் குட்டி கதை, என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள் உள்பட அந்த விழாவை கலகலப்பாக்கிய

இனிமேல் ரசிகர்களுக்கு இந்த ஸ்டைல் முத்தம் தான்: மேடையிலேயே முத்தம் கொடுத்த விஜய்!

தளபதி விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த விழாவில் ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.