close
Choose your channels

மாலத்தீவில் பிகினி போட்டோஷூட்.. 'பீஸ்ட்' நாயகியின் வேற லெவல் புகைப்படங்கள்..!

Monday, October 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த பூஜா ஹெக்டே சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாட மாலத்தீவு சென்று இருந்த நிலையில் அங்கிருந்து கொண்டே அவர் பிகினி புகைப்பட போட்டோஷூட் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’முகமூடி’ என்ற திரைப்படத்தில் தான் நடிகையாக பூஜா ஹெக்டே கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகமானார். ஆனால் இதனை அடுத்து அவர் தெலுங்கு ஹிந்தி படங்களில் பிஸியான நிலையில் கடந்த ஆண்டு வெளியான ’பீஸ்ட்’ படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டேவுக்கு சுமார் 25 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாட மாலத்தீவுக்கு சென்று இருந்த அவர் பிறந்தநாள் கேக் வெட்டிய புகைப்படம் உள்பட பல்வேறு புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் அவர் மாலத்தீவில் பிகினியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ் குவிந்து உள்ளது என்பதும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment