'தக்ஃலைப்' படத்தில் இணைந்து வரும் 'பொன்னியின் செல்வன்' நட்சத்திரங்கள்.. இன்னும் யார் யார்?

  • IndiaGlitz, [Friday,January 12 2024]

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக அவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படமான ’தக்ஃலைப்’ படத்திலும் இணைந்து வருகின்றனர்

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு டைட்டிலில் குரல் கொடுத்த கமல்ஹாசன் ஹீரோவாக ’தக்ஃலைப்’ படத்தில் நடிக்கும் நிலையில் ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டோர் இந்த படத்தில் இணைந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று ஐஸ்வர்யா லட்சுமியும் இணைந்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்த 4 நட்சத்திரங்கள் தற்போது இணைந்துள்ள நிலையில் இன்னும் யார் யார் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மொத்தத்தில் இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்களின் பட்டியலை பார்க்கும்போது, ’பொன்னியின் செல்வன்’ போல் இதுவும் ஒரு பிரமாண்டமான சூப்பர் ஹிட் படமாக உருவாகும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

More News

' ஹிந்தி தெரியாது போய்யா': கீர்த்தி சுரேஷின் 'ரகு தாத்தா' டீசர்..!

 கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரகு தாத்தா' என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எல்லாரும் அவங்க அவங்க குரூப்ல போய் சேர்ந்துக்கொங்க.. வீட்டுக்கு வந்தவர்களை கலாய்த்த கூல் சுரேஷ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் கடைசி வாரத்தில் வந்து கொண்டிருக்கும் நிலையில்  அனைத்து போட்டியாளர்களும் வருகை தந்து விட்டார்கள்

பொங்கலுக்கு பின் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலங்களின் திரைப்படங்கள்.. ரசிகர்களுக்கு குஷி தான்..!

பொங்கல் விருந்தாக நாளை தனுஷின் 'கேப்டன் மில்லர்' சிவகார்த்திகேயனின் 'அயலான்', அருண் விஜய்யின்  'மிஷின் சாப்டர் ஒன்' மற்றும் விஜய் சேதுபதியின் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' ஆகிய நான்கு திரைப்படங்கள்

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது மாயாவுக்கு கிடைத்த வாய்ப்பு.. இயக்குவது ஹாலிவுட் பிரபலம்..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மாயா கிட்டத்தட்ட டைட்டில் பட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் அவருக்கு தற்போது ஹாலிவுட் பிரபலம் ஒருவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க

கமல்ஹாசன் அடுத்த படத்தின் டீசர் ரெடி.. ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது 'இந்தியன் 2' மற்றும் 'கல்கி 2898' ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் இவற்றில் ஒரு படத்தின் டீசர் தயாராக இருப்பதாகவும் இந்த டீசரின் ரன்னிங் டைம் குறித்த