'பொன்னியின் செல்வன்' நடிகருக்கு பிறந்த ஆண் குழந்தை: குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Monday,April 10 2023]

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் அஸ்வின். இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’நடுநிசி நாய்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் அஜித்தின் ’மங்காத்தா’ சூர்யாவின் ’ஏழாம் அறிவு’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் அவர் சேந்தன் அமுதன் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அஸ்வினுக்கு திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவது ஆக ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏப்ரல் இரண்டாம் தேதி தனக்கு குழந்தை பிறந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஸ்வின் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

கட்டிப்பிடித்து முத்தம்.. 'நாட்டு நாட்டு' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராய்.. வீடியோ வைரல்..!

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகை தீபிகா படுகோனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ரஜினியின் 'வள்ளி' படத்தில் நடித்தவரா இவர்? மனைவி குழந்தையுடன் க்யூட் புகைப்படங்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து  தயாரித்த 'வள்ளி' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் தற்போது மனைவி குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

விஜே விஷால் எலிமினேஷனுக்கு நான் காரணமா? மாறி மாறி விளக்கம் அளித்த 2 பிரபலங்கள்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நேற்று விஜே விஷால் வெளியேற்றப்பட்ட நிலையில் இரண்டு பிரபலங்கள் மாறி மாறி அவரது வெளியேற்றத்திற்கு நாங்கள் காரணமில்லை என தங்களது சமூக வலைதளத்தில் விளக்கம்

பைலட் அறையில் கமல்.. 22000 அடி உயரத்தில் பறக்கும் மாஸ் புகைப்படம்..!

 விமானத்தின் பைலட் அறையில் கமல் உட்கார்ந்து இருக்கும் நிலையில் அந்த விமானம் 22,000 அடி உயரத்தில் பறக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

'பேயை முதல்ல பார்த்த சாட்சி நீங்க தான்.. மாஸ்டர் மகேந்திரனின் 'ரிப்பப்பரி' டிரைலர்..!

குழந்தை நட்சத்திர முதல் திரைப்படங்களில் நடித்து வரும் மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ள 'ரிப்பப்பரி' என்ற திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில்