வேற்றுமையில் ஒற்றுமை காண்போம். கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

  • IndiaGlitz, [Saturday,January 14 2017]

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு தடை என்ற ஒரு விஷயம் மட்டுமே உறுத்தலாக இருந்தாலும் இன்று காலை அனைத்து தமிழர்களும் வீட்டில் பொங்கல் வைத்து புதிய ஆடைகள் உடுத்தி கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்காக அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.. வேற்றுமையில் ஒற்றுமை காண முயற்சிப்போம். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு' என்று குறிப்பிட்டுள்ளார்.,

பொங்கல் வாழ்த்துக்கள். Pongal wishes to 1 & all. Seek Unity with all our diversity. வாழிய செந்தமிழ் வாழ்கநற்றமிழர்.வாழிய பாரத மணித்திருநாடு

பொங்கல் வாழ்த்துக்கள்.
Pongal wishes to 1 & all. Seek Unity with all our diversity. வாழிய செந்தமிழ் வாழ்கநற்றமிழர்.வாழிய பாரத மணித்திருநாடு

— Kamal Haasan (@ikamalhaasan) January 14, 2017