ரஜினிகாந்த் பேட்டி குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து!

  • IndiaGlitz, [Friday,November 08 2019]

திருவள்ளுவருக்கும் தனக்கும் காவிச்சாயம் பூச முயற்சி நடப்பதாகவும், காவிச்சாயத்தில் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என்றும் ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியில் கூறியது, அவர் பாஜகவுடன் இணையமாட்டார் என்பதை உறுதி செய்துள்ளது. ரஜினியின் இந்த பேட்டி குறித்து அரசியல் தலைவர்கள் கூறிய கருத்தை பார்ப்போம்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: ரஜினியின் பேட்டி இந்த ஆண்டின் சிறந்த பேட்டி!

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்: மதம் சார்ந்த அரசியலுக்கு வரவில்லை என குறிப்பிட்டுள்ளார் ரஜினி!

விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்: ஆன்மீக அரசியல் என்பது இந்துத்துவ அரசியல் அல்ல என ரஜினி ஏற்கனவே விளக்கம் அளித்திருக்கிறார். இன்று அவர் துணிச்சலாக தனது முடிவை தெரிவித்துள்ளார். ரஜினியின் கருத்து ஆறுதலை தருகிறது

அமைச்சர் ஜெயக்குமார்: ரஜினிகாந்த் தனது நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்!

திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.பி: நிச்சயமாக ரஜினி பாஜகவில் சேரமாட்டார்!

More News

ரஜினியின் 'வெற்றிடம்' கருத்துக்கு திமுக பிரமுகர் பதிலடி!

தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரண்டு ஆளுமையுள்ள தலைவர்களின் மறைவிற்கு பின்னர் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக

தமிழகத்தில் இன்னும் வெற்றிடம் இருக்கின்றது: ரஜினிகாந்த்

கமல்ஹாசன் அலுவலகத்தில் கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

திருவள்ளுவரும் நானும் காவியில் சிக்க மாட்டோம்: ரஜினி பேட்டி

திருவள்ளுவரை காவியாக மாற்ற முயற்சித்ததால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இன்று கமல்ஹாசன் அலுவலகத்தில் கே.பாலசந்தர்

கமல்ஹாசனின் மறக்க முடியாத இரண்டு நாட்கள்: ரஜினிகாந்த்

கமல்ஹாசனின் பிறந்த நாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் அவர் தனது தந்தையின் சிலையை நேற்று திறந்து வைத்தார்.

ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்?

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 'எல்.கே.ஜி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் வசூல் அளவிலும் விமர்சனங்கள்