4-ஆவது அலை வரக்கூடும்....! எச்சரிக்கை விடுக்கும் சுகாதாரத்துறை அமைச்சர்...!

கொரோனாவின் நான்காம் அலை வரக்கூடும் என, போலந்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஆடம் நீட்ஜீல்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த செவ்வாயன்று ரேடியோ பிளஸுடன் உரையாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஆடம் நீட்ஜீல்ஸ்கி கூறியிருப்பதாவது, வரும் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் பாதிக்கு பின் தற்போது இருக்கும் நிலையைவிட, கொரோனாவின் பாதிப்புகள் அதிகரிக்கும். UK-வில் கோவிட் டெல்டா-வில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக சின்ஹுவா என்ற செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்தாலும், வெளியில் இருந்தாலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின், முந்தைய தாக்கத்தை விட உருமாறிய டெல்டாவில் மாறுபாடுகள் தெரிகிறது. கொரோனா தடுப்பூசி போடுவதுதான் இதை தடுக்க சரியான வழியாக இருக்கும்.  குறைந்தது செப்டம்பர் வரை தான் தடுப்பூசிகள் இலவசமாக கிடைக்க வாய்ப்புள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த போலந்து அரசு படிப்படியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது, பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி போட்டுள்ளார்கள்.

போலந்தில் மொத்த மக்கள் தொகை 30.68%-ல் , இதுவரை 11.7 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 27,512,324 தடுப்பூசி மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு போலந்தில் இருபத்தி எட்டு லட்சத்து 79,811 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதில்,  75,005 நபர்கள் இந்தத்தொற்றால் பலியாகியுள்ளனர்.

 

More News

பழம்பெரும் நடிகரின் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

வறுமையில் வாடும் பழம்பெரும் நடிகர் ஒருவரின் பேரனுக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

நாளை முதல் திரையரங்குகளில் 'த்ரிஷ்யம் 2': மோகன்லால் அறிவிப்பால் குஷியில் ரசிகர்கள்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான 'த்ரிஷ்யம் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான நிலையில் இந்த திரைப்படம் தமிழ்

பிக்பாஸ் காஜல் பசுபதிக்கு திருமணமா? மாப்பிள்ளை யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகை காஜல் பசுபதி தனக்கு திருமணம் என்று கூறியதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

அதே சிரிப்பு, கொஞ்சம் கூட மாறவில்லை: நடிகை லைலா செல்பிக்கு ரசிகர்கள் பாராட்டு 

தமிழ் திரையுலகில் கடந்த 90கள் மற்றும் 2000ல் பிஸியாக இருந்த நடிகைகளில் ஒருவர் லைலா. குறிப்பாக அஜித் நடித்த 'தீனா', விக்ரம் நடித்த 'தில்', சூர்யா நடித்த 'பிதாமகன்' உள்பட பல வெற்றிப் படங்களில்

'மேதகு' இயக்குனருக்கு இது தேவையா? நயன்தாரா ரசிகர்கள் காட்டம்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தலைவர் பிரபாகரன் குறித்த திரைப்படமான 'மேதகு' என்ற திரைப்படத்தை இயக்குனர் கிட்டு, தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாரா