சூர்யாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பாமக நிர்வாகி: இத்தனை கோடி நஷ்ட ஈடா?

  • IndiaGlitz, [Monday,November 15 2021]

நடிகர் சூர்யாவிடம் ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாமக நிர்வாகி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் பெரும் வரவேற்பை ஒரு பக்கம் பெற்றாலும் இன்னொரு பக்கம் வன்னிய சமுதாய மக்களால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா வன்னியர்களை தவறாக சித்தரித்ததற்காக ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் என்று வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி என்பவர் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸ் பெற்ற ஏழு நாட்களுக்குள் நஷ்டஈடு தொகையை அனுப்ப வேண்டும் என்றும் அவர் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு: பாமக பிரமுகர் சர்ச்சை அறிவிப்பு!

நடிகர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என பாமக பிரமுகர் ஒருவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

கம்பேக் கொடுத்த ஆஸ்திரேலியா… ஐசிசி கோப்பை வென்று சாதனை!

இந்த ஆண்டு ஐசிசி தரவரிசையில் 6 ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.

டி20-யில் வெளுத்து கட்டிய டேவிட் வார்னர்… கண்ணீரில் தத்தளிக்கும் SRH!

ஐபிஎல் 14 ஆவது சீசன் போட்டியின் முதல்பாதியில் சன் ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிப்பெற்றது.

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'

இன்று பூமிக்கு வந்த ஆசை மகளுக்கு என் முதல் பரிசு: தமிழ் நடிகரின் டுவிட்!  

இன்று பூமிக்கு வந்த என் ஆசை மகளுக்கு என்னுடைய முதல் பரிசு என தமிழ் நடிகர் ஒருவர் புகைப்படத்துடன் கூடிய ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.