'காலா' ரஜினி பாணியில் பிரதமர் மோடி: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,June 13 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்த இந்த படத்தில் ரஜினியின் கருப்பு உடை ஃபேமஸ் ஆனது. இந்த படம் வெளியான பின்னர் பலர் கருப்பு உடையில் தோன்றுகின்றனர்,

இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று அவரது சமூக வலைத்தளத்தில் பிட்னெஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி செய்யும் காட்சிகள் உள்ளது. இதில் விசேஷம் என்னவெனில் அவர் இந்த உடற்பயிற்சியை காலா' பாணியில் கருப்பு உடை அணிந்து உடற்பயிற்சி செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத்கோஹ்லி, பிரதமர் மோடிக்கு பிட்னெஸ் சவால் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவுக்கு விரைவில் பதில் ஃபிட்னெஸ் வீடியோவை வெளியிடுவதாக கூறியிருந்த பிரதமர், இன்று இந்த வீடியோவை வெளீயிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 நிமிடம் 48 வினாடிகள் நீடிக்கும் இந்தப் வீடியோவில் புல் மீதும் கற்கள் மீதும் நடந்து தனது உடல் ஆரோக்கியத்தைச் சீராக வைத்துக்கொள்வதாகத மோடி தெரிவித்துள்ளார்.

 

More News

பிக்பாஸ் நடிகையின் நிர்வாண வீடியோவை குடிபோதையில் வெளியிட்ட தங்கை

இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருபவரும் சல்மான்கான் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான சாராகான் நிர்வாண குளியல் வீடியோவை

விஜய்சேதுபதியின் 'ஜூங்கா' டிரைலர் விமர்சனம்

விஜய்சேதுபதி, சாயீஷா, மடோனா செபாஸ்டியன், யோகிபாபு நடிப்பில் 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய்' பட இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் காமெடி படமான 'ஜூங்கா'

ஜிவி பிரகாஷூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு குதிரைகளில் பயணம் செய்து இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டி வரும் ஜிவி பிரகாஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில்

பாஜகவின் ஸ்லீப்பர்செல் கமல்ஹாசன்: பிரபல எழுத்தாளர் குற்றச்சாட்டு

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் 'விஸ்வரூபம் 2'. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

நயன்தாராவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது அஜித்துடன் 'விஸ்வாசம், சிரஞ்சீவியுடன் 'நரசிம்மரெட்டி', மற்றும் 'இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர்க்காலம்,