பிரதமர், முதல்வர் என 2 பதவியேற்பு விழாவிற்கும் ரஜினிக்கு அழைப்பு.. சூப்பர் ஸ்டாரின் முடிவு என்ன?

  • IndiaGlitz, [Friday,June 07 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரது பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும் இரண்டு விழாவுக்கும் அவர் செல்வாரா என்பது நாளை தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை மறுநாள் பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்க இருப்பதாகவும் டெல்லியில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், தொழில் அதிபர்கள் உட்பட பலருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

இந்த நிலையில் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் இந்த விழாவிற்கு செல்வாரா? என்பது நாளை உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் ஜூன் 12ஆம் தேதி ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் விழா நடைபெற உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் நெருங்கிய நண்பர் ரஜினிகாந்த் என்பதால் அவர் இந்த விழாவில் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

More News

12 வயதில் இப்படி ஒரு தாராளமா மனசா? முதல் வருமானம் ஒரு கோடி ரூபாயை என்ன செய்தார் தெரியுமா?

மகேஷ் பாபுவின் மகளுக்கு தற்போது 12 வயது மட்டுமே ஆகும் நிலையில் அவருக்கு முதல் வருமானமாக ஒரு கோடி ரூபாய் கிடைத்துள்ள நிலையில் அந்த பணத்தை அவர் தனது தேவைக்காக வைத்துக் கொள்ளாமல்

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் திருமண வதந்தி.. ஒரே ஒரு புகைப்படத்தில் முற்றுப்புள்ளி வைத்த சுனைனா..!

நடிகை சுனைனா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படத்தை வைத்து அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்கள்

கணவன் மனைவி ஒற்றுமை: வராகி அம்மன் வழிபாடு, மாந்திரீகம் பற்றிய ஸ்ரீ வராகி சித்தரின் கருத்துக்கள்!

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள புதிய வீடியோவில், ஸ்ரீ வராகி சித்தர் வராகி அம்மன் வழிபாடு, எதிரிகளை துவம்சம் செய்யும் வழிமுறைகள், மற்றும் பல ஆன்மீக ரகசியங்களை பகிர்ந்து கொள்கிறார்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு 4 பிரபலங்களின் படங்கள் ரிலீஸா? பின்வாங்குவது எத்தனை?

இந்த ஆண்டு தீபாவளிக்கு நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டாலும் தீபாவளிக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் எத்தனை படங்கள் பின்வாங்குகின்றன?

சிம்புவின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? 'எஸ்.டி.ஆர் 48' என்ன ஆச்சு?

சிம்பு தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் தேசிங்கு பெரியசாமி