பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது: தேர்ச்சி விபரங்கள் இதோ:
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் இதோ:
பள்ளிமாணாக்கராகவும், தனித்தேர்வர்களாகவும் பதிவு
செய்தோர்களின் மொத்த எண்ணிக்கை: 7,99,717
பள்ளி மாணாக்கராய் தேர்வெழுதியோர்: 7,79,931
மாணவியரின் எண்ணிக்கை 4,24,285
மாணவர்களின் எண்ணிக்கை 355,646
பொதுப் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை: 7,28,516
தொழிற்பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை: 51,415
தேர்ச்சி விவரங்கள்:
தேர்ச்சி பெற்றவர்கள் 92.3%
மாணவியர் 94.80 தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் 89.41% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவியர் மாணவர்களை விட 5.39%அஇகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கூடுதல் விவரங்கள் தமிழகத்தில் அமைந்துள்ள பள்ளிகள்
மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 7127
100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2120
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com