பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது: தேர்ச்சி விபரங்கள் இதோ:

  • IndiaGlitz, [Thursday,July 16 2020]

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் இதோ:
 
பள்ளிமாணாக்கராகவும்‌, தனித்தேர்வர்களாகவும்‌ பதிவு

செய்தோர்களின் மொத்த எண்ணிக்கை: 7,99,717

பள்ளி மாணாக்கராய்‌ தேர்வெழுதியோர்: ‌ 7,79,931

மாணவியரின்‌ எண்ணிக்கை 4,24,285

மாணவர்களின்‌ எண்ணிக்கை 355,646

பொதுப்‌ பாடப்பிரிவில்‌ தேர்வெழுதியோரின்‌ எண்ணிக்கை: 7,28,516

தொழிற்பாடப்பிரிவில்‌ தேர்வெழுதியோரின்‌ எண்ணிக்கை: 51,415

தேர்ச்சி விவரங்கள்‌:

தேர்ச்சி பெற்றவர்கள்‌ 92.3%

மாணவியர்‌ 94.80 தேர்ச்சி அடைந்துள்ளனர்‌. 

மாணவர்கள்‌ 89.41% தேர்ச்சி அடைந்துள்ளனர்‌.

மாணவியர்‌ மாணவர்களை விட 5.39%அஇகம்‌ தேர்ச்சி பெற்றுள்ளனர்‌.

கூடுதல்‌ விவரங்கள்‌ தமிழகத்‌தில்‌ அமைந்துள்ள பள்ளிகள்

மேல்நிலைப்பள்ளிகளின்‌ எண்ணிக்கை 7127
100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்‌ பள்ளிகளின்‌ எண்ணிக்கை 2120

More News

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னையில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு: 1.5 லட்சத்தை தாண்டிய தமிழக பாதிப்பு

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் சென்னையில் படிப்படியாக குறைந்து வந்தது.

ஷாப்பிங் இணையதளம் குழந்தைகளை விற்றதா??? அமெரிக்காவில் வெடித்து இருக்கும் புது சர்ச்சை!!!

வீட்டு உபயோகப் பொருட்களை விற்கும் பிரபல இணையதளமான Wafair ஆன்லைனில் குழந்தைகளை விற்றதாகத் தற்போது அமெரிக்காவில் குற்றச்சாட்டு எழுந்து

ஏதோ உள்நோக்கம் உள்ளது. கந்தசஷ்டி கவசம் விவகாரம் குறித்து நடிகர் ராஜ்கிரண் 

கந்தசஷ்டி கவசம் குறித்து அருவருப்பாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட நபருக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் இதுகுறித்து

நித்யாமேனனின் லிப்லாக் காட்சி, அதிலும் பெண்ணுடன்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த 'வெப்பம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் காஞ்சனா-2, 24, இருமுகன், மெர்சல், சைக்கோ உள்ளிட்ட பலர் தமிழ் திரைப்படங்களிலும்