91 வயதில் காலமானார் பிளேபாய் நிறுவனர்

  • IndiaGlitz, [Thursday,September 28 2017]

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'பிளேபாய்' இதழ் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் புகழ்பெற்ற இந்த இதழின் நிறுவனர் ஹூக் ஹெஃப்னர் என்பவர் இன்று காலமானார். அவருக்கு வயது 91. வயோதிகம் காரணமாகவே அவர் மரணம் அடைந்ததாக அவரது மகன் அறிவித்துள்ளார்.

பிளேபாய் அட்டைப்படத்தில் இடம்பெறுவதை உலகில் உள்ள அனைத்து நடிகைகளும் பெருமையாக கருதுவர். இந்த இதழின் முதல் அட்டைப்படத்தில் தோன்றியவர் மர்லின் மன்றோ. அன்று முதல் இன்று வரை உலகின் முன்னணி நடிகைகள் பலருடைய கவர்ச்சி புகைப்படங்கள் இந்த இதழில் வெளிவந்துள்ளது. மேலும் உலகில் அதிகமாக ஆண்களால் வாங்கப்படும் இதழ் இதுதான் என்ற பெருமையும் இதற்கு உண்டு. 

ஆனால் அதே நேரத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கோடி பிரதிநிதிகள் வரை விற்பனையாகி வந்த இந்த இதழ் தற்போது 10 லட்சம் பிரதிகள் மட்டுமே விற்பனையாகி வருகிறது. பெருகிவரும் ஆன்லைன் உபயோகமே இந்த இதழின் விற்பனை குறைவுக்கு காரணமாக கூறப்படுகிறது

More News

நடிகர் திலீப்புக்கு காவல் நீட்டிப்பு: ஜாமீன் கிடைக்க கடைசி வாய்ப்பு

பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் தொந்தரவு செய்வதற்கு மூளையாக செயல்பட்டதாக கூறி கைது செய்யப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப்

துல்கர் சல்மானின் 'சோலோ' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்

ஓகே கண்மணி' நாயகன் துல்கர் சல்மானின் அடுத்த படமான 'சோலோ' சமீபத்தில் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் இன்று இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஜெயலலிதா சிகிச்சை, மரணம்; உண்மையில் நடந்தது என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவது யார்? புதிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த ஐந்து பேரில் ஒருவர் போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்படவுள்ளதாகவும்,

'நெஞ்சில் துணிவிருந்தால்' ரிலீஸ் தேதி மாற்றம்

சுசிந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படம் தளபதி விஜய்யின் 'மெர்சல்' வெளியாகும் தினமான தீபாவளி அன்று திரைக்கு வெளிவரும்