close
Choose your channels

தினகரனின் அமமுகவில் இணைந்த பிரபல பின்னணி பாடகர்

Saturday, March 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கும், திரையுலகினர் அரசியல் கட்சியில் இணைந்து ஆதரவு கொடுப்பதும் தமிழகத்தில் அவ்வப்போது நடந்து வருவது வழக்கமே

அந்த வகையில் சமீபத்தில் கிணத்துக்கடவு தாமோதரன், கேசி பழனிச்சாமி ஆகியோர் தினகரனின் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். அதேபோல் நடிகை கோவை சரளா, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

இந்த நிலையில் இன்று பிரபல பின்னணி பாடகர் மனோ, தினகரனின் அமமுகவில் இணைந்துள்ளார். அவர் இன்று தினகரனை நேரில் சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்து கொண்டார். மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாடகர் மனோ, அமமுக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment