ரஷ்யாவின் வோல்கா நதியில் 4 தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

  • IndiaGlitz, [Monday,August 10 2020]

 

ரஷ்யாவில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். அப்படி ரஷ்யாவில் தங்கி மருத்துவம் பயின்று வரும் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் நேற்று ரஷ்யாவின் மையப்பகுதியில் ஓடும் வோல்கா நதியை பார்வையிட சென்றிருந்ததாகவும் அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தைச் சார்ந்த முகமது ஆஷிக் மற்றும் திட்டக்குடி பகுதியைச் சார்ந்த விக்னேஷ், மனோஜ் ஆனந்த் ஆகிய நால்வரும் இந்த விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணர்வகளின் பெற்றோர்கள் அவர்களின் உடல்களை தமிழகத்திற்குக் கொண்டுவர தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இன்றும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: என்ன நடக்குது தமிழகத்தில்?

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 5 ஆயிரத்தை தாண்டி வருகிறது என்பதும் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தாலும்

மக்கள் வைத்த உயரத்தைத் தக்கவைத்த தந்திரம்: ரஜினி குறித்து வைரமுத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று திரையுலக பிரபலங்கள் பலரும் காமன் டிபி போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் திடீர் மரணம்: என்ன காரணம்?

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை-மகன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில்

கண்ணெதிரே நின்ற கணவர்: இறந்த கணவரை புதைத்து விட்டு வீடு திரும்பிய மனைவிக்கு அதிர்ச்சி

கணவர் இறந்துவிட்டதாக கருதி அவரை புதைத்து விட்டு வீடு திரும்பிய மனைவிக்கு கணவர் கண் முன்னே வந்து நின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

மருமகளுக்காக விமான விபத்தில் உயிரிழந்த அகிலேஷ் தந்தையின் முக்கிய கோரிக்கை: அரசு பரிசீலிக்குமா?

சமீபத்தில் துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் ஒன்று தரை இறங்கிய போது திடீரென விபத்துக்குள்ளானது என்பது தெரிந்ததே. இந்த விமான விபத்தில் கேப்டன் டிவி சாதே மற்றும் துணை விமானி அகிலேஷ் குமார்