close
Choose your channels

பிங்க் கலரில் ஒரு பிகினி போட்டோஷூட்.. 35 வயது நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

Monday, December 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

35 வயதான தமிழ் நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பதிவுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

ராகவா லாரன்ஸ் நடித்த ’முனி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை வேதிகா. அதன் பிறகு அவர் ’பரதேசி’ ’காவிய தலைவன்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் ’வினோதன்’ மற்றும்’ ஜங்கிள்’ ஆகிய இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் சில மலையாளம் தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் வேதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ள நிலையில் அவ்வப்போது அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சற்று முன் அவர் பிங்க் கலர் பிகினி அணிந்து எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment