ஓவியாவின் மடியில் இருக்கும் இந்த குட்டி குழந்தை யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,November 25 2017]

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தமிழகம் முழுவதும் பெரும் புகழ் பெற்றார். அவருடைய பெயரில் ஓவியா ஆர்மி, ஓவியா படை என ஆரம்பிக்கப்பட்டு சமூக வலைத்தளமே பரபரப்பில் இருந்தது. பிக்பாஸ் போட்டியில் இருந்து அவர் பாதியில் விலகினாலும், அவர்தான் மக்களின் வின்னராக கருதப்படுகிறார்.

இந்த நிலையில் சற்றுமுன் ஓவியாவின் மடியில் ஒரு குட்டி குழந்தை உட்கார்ந்திருப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஓவியாவுக்கு ஒருவர் சிகையலங்காரம் செய்து கொண்டிருக்கின்றார். அப்போது அவருடைய மடியில் ஒரு குழந்தை உட்கார்ந்திருக்கின்றது. குழந்தையை மடியில் வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றார் ஓவியா'

பிரபல விளம்பரப்பட ஒளிப்பதிவாளர் கார்த்திக் சீனிவாசனின் மகன் தான் இந்த குழந்தை என்பதும், ஒரு விளம்பர படப்பிடிப்பின்போது ஓவியா மடியில் குழந்தையை உட்கார வைத்து கார்த்திக் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு

வரும் டிசம்பர் 21ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்த நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தேர்தல் பணியை தொடங்கிவிட்டன.

அதர்வா-ஆர்.கண்ணன் படத்தில் இணைந்த தனுஷ் நாயகி

'இவன் தந்திரன்' வெற்றி படத்தை அடுத்து இயக்குனர் ஆர்.கண்ணன், அதர்வா நாயகனாக நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சிகரெட் விளம்பரத்தில் வரும் சின்னப்பாப்பா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

திரைப்படங்களில் படம் திரையிடப்படுவதற்கு முன்னர் ஒரு விளம்பரத்தை நாம் அனைவரும் கண்டிப்பாக பார்த்திருப்போம். புகைப்பிடித்தல் உங்களுக்கு தீங்கு தரும்

எம்.எஸ் சுப்புலட்சுமி கொள்ளுப்பேத்தி பாடகியாக அறிமுகமாகும் தமிழ்ப்படம்

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் கொள்ளுப்பேத்தி ஐஸ்வர்யா 'குறள் 146' என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகிறார்.

அன்புச்செழியனுக்கு ஆதரவு கொடுத்த விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து கூறிய இயக்குனர்

அன்புச்செழியனுக்கு ஆதரவாக பேசிய விஜய் ஆண்டனிக்கு இயக்குனர் கருபழனியப்பன் தனது ஸ்டைலில் வாழ்த்து கூறி ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்