'பேட்ட' டிரைலர் ரிலீஸ் நேரத்தில் திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Friday,December 28 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'பேட்ட' படத்தில் டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த டிரைலரில் உள்ள ஒருசில காட்சிகள் இணையத்தில் லீக் ஆகிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் 'பேட்ட' டிரைலர் ரிலீஸ் நேரம் காலை 11 மணியில் இருந்து 10.25க்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே இன்னும் ஒருசில நிமிடங்களில் பேட்ட' டிரைலர் ரிலீஸ் ஆகவுள்ளது.

 

More News

வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்களுக்கான அபூர்வ ஒற்றுமைகள்

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

நடிகரை அடுத்து ஆரவ் எடுத்த அடுத்த அவதாரம்

பிக்பாஸ் முதல் சீசனின் வின்னர் ஆரவ், தற்போது 'ராஜபீமா' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கின்றார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் ஓவியா ஒரு முக்கிய தோற்றத்தில் நடிப்பதோடு

த்ரிஷாவுடன் நடிக்கும் நயன்தாரா மகள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த வெற்றிப்படங்களில் ஒன்றான 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது

எந்த நட்சத்திரத்தைப் போல் கணவர் அமைய வேண்டும்?- கீர்த்தி சுரேஷ் பதில்

நடிகை கீர்த்தி சுரேஷ் கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருவது தெரிந்ததே.

மும்பை மாரத்தானில் கலந்து கொள்ளும் அஜித்-விஜய் நாயகி

இந்தியாவின் பிரபல நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் மும்பையில் வரும் ஜனவரி 20ஆம் தேதி மெகா மாரத்தான் போட்டி ஒன்றை நடத்தவுள்ளது.