தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் இயக்குனரின் பிறந்த நாள் விழாவில் ரஜினி

  • IndiaGlitz, [Monday,August 13 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இன்னும் டைட்டில் வைக்காத திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்து வருபவரும் தேசிய விருது பெற்றவருமான பீட்டர் ஹெய்ன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பில் நடந்த இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பீட்டர் ஹெய்னுக்கு வாழ்த்து தெரிவித்தனர். படக்குழுவினர் மத்தியில் பிறந்த நாள் கேக் வெட்டிய பீட்டர் ஹெய்ன், முதல் கேக்துண்டை ரஜினிக்கு ஊட்டி தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து கொண்டார்.

தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஒவ்வொருவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக பீட்டர் ஹெய்ன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

More News

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2': சென்னை வசூல் எப்படி?

கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம் 2' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இருப்பினும் மதுரை உள்பட ஒருசில நகரங்களில் மட்டும் சில பிரச்சனைகளால் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை

'பியார் பிரேமா காதல்' படத்தின் அசத்தலான ஓப்பனிங்

யுவன்ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் பிக்பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா நடித்த 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது.

வீட்டிற்கு கூட செல்லாமல் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய விஜய்

இந்த நிலையில் தளபதி விஜய் அவர்கள் சர்க்கார் படப்பிடிப்பு முடித்துவிட்டு    அமெரிக்காவிலிருந்து 22  நேரம் பயணம்  செய்து இன்று அதிகாலை சென்னை வ்ந்தார்

தென்னிந்தியாவில் மழை நிலவரம்: வெதர்மேன் கூறும் தகவல்

தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வரும் நிலையில் கேரளா உள்ளிட்ட ஒருசில மாநிலங்கள் கனமழையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளா வெள்ள நிவாரணத்திற்கு அர்ஜூன் ரெட்டி ஹீரோ கொடுத்த நிதி

கேரள மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை சுமார் 37 பேர் பலியாகியுள்ளதாகவும், 150க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளது.