சுயமரியாதை, பகுத்தறிவை ஒருங்கே ஊட்டியவர்… தந்தை பெரியார் குறித்து முதல்வர் டிவிட்!!!

 

தமிழகத்தில் மிகப்பெரும் கருத்துப் புரட்சியாளராகக் கருதப்பட்ட தந்தை பெரியாரின் 47 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது. இத்தினத்தில் பல தலைவர்களும் தந்தை பெரியாரின் கொள்கைகளையும் கருத்துகளையும் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தந்தை பெரியார் குறித்து அவர் சுயமரியாதையையும் பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர் என்று டிவிட் செய்து இருக்கிறார்.

முதல்வர் பதிவிட்ட டிவிட்டரில், “சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும் பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளை தீர்க்கமாக கடைப்பிடித்தவர். பொது வாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன்“ எனத் தெரிவித்து இருக்கிறார்.  

More News

பெண் வங்கி ஊழியரை பலாத்காரம் செய்து உயிரோடு எரித்த கொடூரம்: ஆந்திராவில் அதிர்ச்சி

ஆந்திராவில் பெண் வங்கி ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின்னர் உயிரோடு எரித்துக் கொலை செய்த கொடூரம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

'பாவக்கதைகள்' நரிக்குட்டிக்கு வாய்ஸ் கொடுத்தது இவரா? விக்னேஷ் சிவன் உடைத்த ரகசியம்!

சமீபத்தில் ஓடிடியில் வெளியான 'பாவக்கதைகள்' என்ற ஆந்தாலஜி திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது தெரிந்ததே. சுதா கொங்கராவின் 'தங்கம்', விக்னேஷ் சிவனின் 'லவ் பண்ணா உட்றனும்'

லண்டனை சேர்ந்த ஒருவர் சென்னை சிறையில் உயிரிழப்பு… புதியவகை கொரோனா காரணமா???

சென்னை- பூந்தமல்லி கிளை சிறைச் சாலையில் லண்டனை சேர்ந்த ஒருவர் (கைதி) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்து உள்ளார்.

வெள்ளை மாளிகையை விட்டு கிளம்பும்போது மன்னிப்பை வாரி வழங்கும் டிரம்ப்? சம்பந்திக்கும் சகாயமா???

கடந்த நவர்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவை அந்நாட்டு தேர்தல் குழு அறிவித்து விட்டது.

குரூப்பிஸம் என்றால் என்ன? ரியோவுக்கு ஆங்கிலம் கற்று கொடுத்த ஆரி!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற பந்து டாஸ்க்கில் ஆரி மற்றும் ரியோ இடையே க்ளைமாக்ஸில் கடும் வாக்குவாதம் நடந்தது என்பது தெரிந்ததே. ஒன்று முதல் ஒன்பது வரையிலான ரேட்டிங் பிரிக்கும்போது