ரஜினியின் கட்டளையை மீறிவிட்டோம்: இயக்குனர் பேரரசு

சூப்ப ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம் உள்பட நலிவடைந்த கலைஞர்களுக்கு 24 டன்கள் அரிசி, பருப்பு உள்பட மளிகை பொருட்களை வழங்கியுள்ளார். இந்த பொருட்கள் தற்போது உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் இந்த உதவிக்கு இயக்குனர் சங்கம் உள்பட திரையுலகினர் பலர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் சங்க பொருளாளரும் இயக்குனருமான பேரரசு தனது சமூக வலைத்தளத்தில் ரஜினியின் கட்டளையை மீறிவிட்டோம் என்று டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அவர் அந்த டுவீட்டில் மேலும் கூறியிருப்பதாவது:

ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம்! இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை,மளிகைப் பொருட்கள் வழங்கும் போது பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம் என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார். அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம். பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது! என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

தளபதி விஜய்யின் அடுத்த நிதியுதவி குறித்த தகவல்

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏழை எளிய மக்களுக்கு திரையுலகினர் பலர் நிதியுதவி செய்து வரும் நிலையில் தளபதி விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி செய்தா

சூரரை போற்று குறித்த அடுத்த அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த

கொரோனா சிகிச்சை: சிகாகோவில் வெற்றிபெற்ற Remdesivir மருந்து சீனாவில் படுதோல்வி!!! நடந்தது என்ன???

கடந்த வாரத்தில் அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் Remdesivir மருந்தின் மீதான சோதனையில் வெற்றிப் பெற்றதாகச் செய்தி வெளியிட்டது.

காற்று மாசுபாட்டினால் கொரோனா உயிரிழப்பு அதிகமாகிறதா??? உண்மை நிலவரம் என்ன???

கொரோனா நோய் பரவுவது குறித்தும் பாதிப்பு ஏற்படுவது குறித்தும் உலகம் முழுவதும் ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன

சென்னை, கோவை, மதுரையில் முழு ஊரடங்கு: முதல்வர் பழனிசாமி

சென்னை, கோவை, மதுரை ஆகீய மாநகராட்சிகளில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரையிலும், திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 28 வரையிலும் முழு ஊரடங்கு உத்தரவு