முட்டை ஊழல் விவகாரம்: கமல் குற்றச்சாட்டுக்கு கலெக்டர் பதில்

  • IndiaGlitz, [Tuesday,August 01 2017]

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் மாணவர்களுக்கு அழுகிய சத்துணவு முட்டைகள் வழங்கியதை கமல் நற்பணி மன்றத்தினர் தடுத்து நிறுத்தியதாக வெளிவந்த தகவல்களை சற்றுமுன் பார்த்தோம்.
இதுகுறித்து கமல் ரசிகர்களால் புகார் அளிக்கப்பட்டும் மாவட்ட நிர்வாகம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாத நிலையில் கமல் இதனை தனது சமூகவலைத்தளத்தில் சுட்டிக்காட்டிய சில நிமிடங்களில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா அவர்கள் பெரம்பலூரில் உள்ள அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் சாந்தா, மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் அழுகிய முட்டைகள் கொடுக்கப்படவில்லை' என்று கூறினார்

More News

தனுஷின் 'விஐபி 2' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ், அமலாபால் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று இரவு 7 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக வெளிவந்த செய்தியினை நேற்று பார்த்தோம்

5 லட்சம் புத்தகங்களுக்கு மத்தியில் அஜித் சிலை: நெல்லை ரசிகர்கள் அசத்தல்

தல அஜித்துக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது தெரிந்ததே.

கெடு முடிகிறது: ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் அவசர ஆலோசனை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, தினகரன் அணி என மூன்றாக செயல்பட்டு வருகிறது...

கமல் ரசிகர்களால் வெளிச்சத்துக்கு வந்த முட்டை ஊழல்! ஆட்டம் ஸ்டார்ட் ஆயிருச்சு

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழக அரசு மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார்...

பிக்பாஸ்: பைத்தியங்களாக மாறும் பங்கேற்பாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்க்கு அவ்வப்போது டாஸ்க் கொடுத்து அவர்களது திறமை நிரூபிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கொடுத்த ஒரு டாஸ்க்கில் அனைவரும் பைத்தியமாக இருப்பதாகவும் முதலில் யார் குணமாகி வெளியே செல்வது, யாருக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுப்பது, யாருக்கு அதிக மருந்து மாத்திரைகள் தேவைப்படும் என்