கிண்டல் செய்த அடையாளத்தை பெருமையாக்கியார் விஜய்: ப.சிதம்பரம் 

  • IndiaGlitz, [Saturday,October 28 2017]

கடந்த தீபாவளி தினத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்றிருந்த ஜிஎஸ்டி மற்றும் மத்திய அரசின் சில திட்டங்கள் குறித்த வசனங்கள் இருந்தது. இந்த வசனங்களை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜகவினர் குரல் கொடுத்தனர். குறிப்பாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, விஜய்யை ஜோசப் விஜய் என்று கிண்டலாக கூறியது அனைவரையும் முகம் சுளிக்க செய்தது

இந்த நிலையில் 'மெர்சல்' பட வெற்றிக்கு நன்றி தெரிவித்து விஜய் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். தன்னை 'ஜோசப் விஜய்' என்று கேலி செய்த எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதே ஜோசப் விஜய் என்று இருந்த லட்டர்பேடிலேயே அவர் நன்றி தெரிவித்து பதிலடி கொடுத்தார்

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், 'ஜோசப் விஜய் என்ற தன்னுடைய பெயர் ஒரு அவமானம் அல்ல. அது ஒரு அடையாளம் என்று பெருமையாக ஜோசப் விஜய் என பொறிக்கப்பட்டுள்ள லெட்டர் பேடில் குறிப்பிட்டுள்ளார் விஜய். அவருக்கு எனது பாராட்டுகள் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

More News

கமலுக்கு சொந்த புத்தியும் இல்லை, சொல்புத்தியும் இல்லை: அதிமுக மூத்த தலைவர்

எண்ணூர் துறைமுகத்தில் ஆற்றை வழிமறித்து அரசு நிறுவனங்கள் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன் இன்று களப்பணியாக அந்த பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.

கமல் களப்பணி: அரசியல் தலைவர்களின் ரியாக்சன் என்ன?

நடிகர் கமல்ஹாசன் இன்று காலை எண்ணூர் துறைமுகத்திற்கு நேரடியாக என்று களப்பணி ஆய்வில் இறங்கியது அப்பகுதி மக்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

களத்தில் இறங்கினார் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் மீது ஒருசில அரசியல்வாதிகள் கூறும் குற்றச்சாட்டு அவர் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் என்பதுதான்.

5000 பேர்களுக்கு ஒளி கொடுத்தவர் அஜித்: ராதாரவி

ஒருசில ஆயிரங்கள் தானதர்மம் செய்தாலே விளம்பரப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் இந்த காலத்தில் யாருக்குமே தெரியாமல், எந்தவித விளம்பரமும் இல்லாமல் அஜித் செய்த உதவி

சிவாஜி பேரனுடன் இணையும் சூப்பர் ஹிட் வெற்றி கூட்டணி

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தயாரிப்பில் 'மீன் குழம்பும் மண்பானையும்' என்ற படம் கடந்த ஆண்டு வெளியானது